பெரியார்🖤 மற்றும் அம்பேத்கர்💙கருத்துக்களை பின்பற்ற முயற்சிக்கும் மாணவன்😇-என் தலைவர்👉திருமா👈
6
💜நித்தியாந்தா💙
@Mannai_times
இன்னிக்கு காதலிக்கு 'ரோஸ்' வாங்கிக் கொடுக்கணும்னு துடிக்கிறவன் தான்
நாளைக்கு கல்யாணத்துக்குப் பிறகு மனைவிக்கு ஒரு முழம் 'மல்லிகைப்பூ' வாங்கி தர அழுகிறான்...
மற்றவர்களை பார்த்து பார்த்து
நீ அவர்களை போல் வாழ்ந்தால் உன்னைப்போல் யார் வாழ்வது ஆகவே
நீ நீயாகவே இரு...🌟
இயற்கை காதலன்🌟 I am not a rider just a traveller🌟